jokes
Sunday, October 7, 2012
கறுப்பு சட்டை
இந்த ஜோஸ்யரை நம்ம கட்சியிலே சேத்தது தப்பாய் போச்சு.
ஏன் என்னாச்சு?
நம்ம தலைவர் திங்கள்கிழமை சாம்பல் சட்டை,செவ்வாய் சிகப்பு சட்டை, புதன் பச்சை சட்டை, வியாழன் மஞ்சள் சட்டை, வெள்ளி வெள்ளை சட்டை, சனி கறுப்பு சட்டை, ஞாயிரு வெள்ளை சட்டை போடச்சொல்றார்.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment